கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தான் நடிகை பூர்ணா இவரது இயற்பெயர் ஜமுனா காசிம் என்பது இவர் படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த நடனக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர் சன் டிவி புகழ் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் ஹீரோயினியாக நடிகர் பரத்துடன் இணைந்து நடித்திருப்பார்.
இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, சமீபத்தில் வெளியான பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் உருவான பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இவரும் மற்ற நடிகைகள் போலவே சமூக வலைத்தளங்களில் தனது கட்டழகு மேனியை காட்டி ரசிகர்களுக்கு அதீத கவர்ச்சியோடு இருக்கின்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்கள் மனதில் இடம் பிடித்ததோடு புதிய பட வாய்ப்புகள் ஏதேனும் கிடைக்குமா என்று காத்திருப்பார்.
இந்தப் புகைப்படத்தில் இவரது முன்னழகு முட்டிக்கொண்டு தெரியும்படி பார்க்கின்ற பார்வையில் எல்லாம் முடிந்து விட்டது என்று கூறும்படி தான் உள்ளது.இதனை தொடர்ந்து ரசிகர்கள் கேட்காமலேயே லைக்குகளை குவித்து வருகிறார்கள்.