பிரபல இளம் நடிகை தான் பிரிகிடா சாகா.இவர் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இ.று.க்கமான மேலாடை மற்றும் இறு.க்கமான பேண்ட் அணிந்து கொண்டு தோன்றியிருந்தார்.
Youtube-ல் குறும்படங்கள் மற்றும் இணைய வெப் சீரிஸ் களில் நடித்து வந்த நடிகை கு.டும்.பப்பாங்கன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், தற்பொழுது கவ.ர்ச்.சியான கதாபாத்திரங்களை ஏற்று நடக்கவும் தயாராகி விட்டார் என்று தெரிகிறது.
சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த “இரவின் நிழல்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியிருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பி இருந்த நடிகை அவருடைய நம்பிக்கை வீ.ண் போகவில்லை.
இந்நிலையில், இணைய பக்கங்கள் மற்றும் திரைப்படம் சா.ர்ந்த விழாக்களில் கலந்து கொள்ளும்போது கி.ளாம.ரான உடைகளை அணிந்து கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதை தொடங்கி இருக்கிறார்.
அந்த வகையில் வெள்ளை நிறத்திலான டை.ட்.டான டாப்ஸ் அணிந்து கொண்டு வரிக்குதிரை போன்ற டை.ட்.டான பேண்ட் அணிந்து கொண்டு வந்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.