இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான “பேச்சுலர் “என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தன் நடிப்பை தொடங்கினார் . இவர் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தன் ஆரம்ப காலகட்டத்தில் மாடலாக வலம் வந்தவர். இவர் நடித்த முதல் படம் மூலமாகவே அதிக அளவு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து கொண்டவர் என்ற பெருமைக்குரியவர்.
இவர் தற்போது கதிர் நடிப்பில் வெளியாக உள்ள படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி இவர் “சேரன்” இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு வெப்சீரிஸ் இல் நடித்து வருகிறார் இவருடன் ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஆரி ஹீரோவாக நடிக்கிறார்.
சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்க்கும் திறன் வாய்ந்தவர். அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் மிக கவர்ச்சியாக உடை மற்றும் முன்பகுதி தெளிவாக காட்டி ரசிகர்களை திண்டாட வைத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படத்திற்கு பெரும்பாலான ரசிகர்களால் லைக் மற்றும் கமெண்ட் வந்து கொண்டே இருப்பதால் இவர் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று கூட சொல்லலாம்.