மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியான “பேட்டை” திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
இதனை அடுத்து தமிழில் முன்னணி நாயகராக திகழக்கூடிய தளபதி விஜய் உடன் இணைந்து “மாஸ்டர்” படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரது மனதிலும் நீங்காத நடிகையாக இடம் பிடித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் “மாறன்” திரைப்படத்தில் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாக நடித்து தனது அற்புதமான நடிப்பின் மூலம் மக்களின் பாராட்டைப் பெற்றார். இந்த படத்துக்கு பிறகு இவருக்கு அதிகளவு தமிழ் பட வாய்ப்புகள் வரவில்லை என்று தான் கூற வேண்டும். எனவே பிற மொழி படங்களில் நடிப்பதற்காக தன் முழு கவனத்தையும் திருப்பி விட்டார்.
அந்தவகையில் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் கவர்ச்சியான உடை அணிந்து இளைஞர்கள் அனைவரையும் கிறங்கடித்து விட்டார்.