தமிழில் கண்மணி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மாடல் அழகியான இவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். கல்லூரியில் படிக்கும்பொழுதே மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் இருந்த இவருக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
அதனைத் தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் “பலே வெள்ளைத்தேவா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். துணை நடிகையாகவே நடித்து வந்த இவர் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மை டியர் லிசா, பிரியமுடன் பிரியா போன்ற சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகை போன்ற முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் இவர் சமீபகாலமாக இணையத்தில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் சூடேறி வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில் தற்போது பகிர்ந்த புகைப்படத்தில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் விதமாக பிரா அணியாமல் கோட்டை திறந்து விட்டபடி தன்னுடைய தாராள மனதை காட்டியிருக்கும் இவரது புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.