தமிழ் சினிமாவிற்கு திறமையை காட்ட வந்த வெளிமாநில நடிகைகளில் நடிகை பூனம் பாஜ்வா முக்கியமானவர். இவர் தமிழ் சினிமாவில் “சேவல்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவரின் முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் பெற்றார்.
ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்த நடிகை பூனம் பஜ்வா ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி போனார். இதனால் இவருக்கு ஆன்ட்டி கதாபாத்திரங்கள் தான் கிடைத்தது. அந்த வகையில், அரண்மனை மற்றும் குப்பத்து ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் ஆன்ட்டியாகவே நடித்திருந்தார்.
அரண்மனை படத்தில் திருமணமாகாத பெண் வேடத்திலும் குப்பத்து ராஜா திரைப்படத்தில் பக்கத்து வீட்டு ஆன்ட்டி கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நடிகை பூனம் பாஜ்வா அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
அந்த வகையில் தற்போது டைட்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகில் அந்தப்பகுதி எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ப்ரா போடுற பழக்கமே இல்லையா..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.