தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி தன்னை விட ஒரு நடிகை இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் ஜொலித்து கொடு இருந்த நடிகை தான் ஸ்ரீதேவி. இவருக்கும் பிரபல தயாரிப்பாளரான போனி கபூருக்கும் பிறந்த மூத்த மகள் தான் நடிகை ஜான்வி கபூர்.
இவர் சினிமாவை பின்புலமாகக் கொண்டிருந்தாலும் இந்தத் துறையை பொருத்தவரை திறமை, அ.திர்ஷ்டம் இரண்டும் இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜொலிக்க முடியும்.
அந்த வரிசையில் தனது நடிப்பு திறமையை காட்டி பாலிவுட்டில் கலை கட்டி வரும் இவர் அம்மாவைப் போலவே தென்னிந்திய மொழிகளில் இன்னும் நடிக்கவில்லை.
திரை படங்களில் காட்டாத க.வர்.ச்சியை இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடிய போட்டோவில் காட்டி ரசிகர்களை தன் வசம் இழுப்பார்.
தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் செம்ம க.வர்ச்சியாக உடை அணிந்து ரசிகர்களை தனது முந்தானையால் முடிந்து விட்டார்.