நடிகை கிரண் ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் நடித்த இவர் தமிழ் படத்திலும் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். இவருக்கு தமிழில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.
இவர் சீயான் விக்ரமுடன் இணைந்து “ஜெமினி” படத்திலும் கமலஹாசன் உடன் சேர்ந்து “அன்பே சிவம்” படத்திலும் அஜித்துடன் “வில்லன்” படத்திலும் நடிகர் பிரசாந்த் உடன் “வின்னர்” படத்தில் நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்து தமிழ் திரை உச்சகட்ட நட்சத்திர நடிகையாக திகழ்ந்தார்.
இப்படி 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை கிரண் சில காலமாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இதன் காரணத்தினால் சமீபகாலமாக ஆபாச பட நடிகை ரேஞ்சுக்கு தன்னை தரம் தாழ்த்திக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டு தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெருக்கி வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை உறைய வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.