ரேஷ்மா பசுபுலேட்டி இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . இவர் விமான பணிப்பெண்ணாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.தமிழைப் பொருத்தவரை இவர் “வம்சம் வாணி ராணி மரகதவீணை” என பல சீரியலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சோஷியல் மீடியாவில் படு பிஸியாக இருக்கும் இவர் தனது முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இதன் மூலம் இவர் புதுப்பட வாய்ப்போ சீரியல் வாய்ப்போ தன்னை தேடி வரும் என சந்தோஷத்தில் இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது “சாரி” அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியுமாறு போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தை உருக வைத்து வருகின்றது என ரசிகர்கள் அவரது முன் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.