தென்னிந்தியாவில் தமிழில் “உனக்கு 20 எனக்கு 18” என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ரேயா அந்த படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான “சிவாஜி” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும் .
மேலும் “தனுஷ், சிம்பு’ உள்ளிட்ட இளம் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம், மலையாளம் ,ஹிந்தி என தொடர்ந்து நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திரைத்துறையிலிருந்து ஒதுக்கப்பட்டார் என்பதும் உண்மை .
அதன் பிறகு தன்னுடைய நண்பரும் நீண்ட நாள் காதலருமான ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர் “ஆண்ட்ரூ கோக்சீவ்” என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
தற்போதைய ஊருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது குழந்தை பிறந்த பிறகும் க.வர்ச்சி ரா.ணியாக சமூக வலைதள பக்கங்களை வட்டமடித்து வரும் இவர் தற்பொழுது விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.