இவர் தமிழில் “ஒரு நாள் கூத்து” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதோடு மட்டுமல்லாமல் டிக், டிக் டிக் சங்க தமிழன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை குளிர வைத்தார். மதுரையைச் சேர்ந்த இவர் மிகவும் சரளமாக தமிழ் பேசக்கூடியவர் என்பதால் இவரது பேச்சு மிக இயல்பாக அமைந்துள்ளது. இவர் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
அந்தவகையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான “அலா வைகுண்டபுரம்லோ” என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் நடித்த சில தெலுங்கு திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
இவர் நடித்த சில திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றாலும் கூட அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெறத் தவறியது. இதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது தற்போது தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இறுக்கமான ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு திமிரிக்கொண்டு இருக்கும் புகைப்ட்பங்கள் சில இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.