தெலுங்கு தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் இவர் தமிழில் “எட்டுத்திக்கும் மதயானை” படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் மற்றும் தெலுங்கில் “நேனு சைலஜா”, “சாவித்ரி”, “ஜென்டில்மேன்” உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமன்றி தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றும் மக்களிடையே பிரபலமானார்.தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வரும் இவர் சினிமா மேடை நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கும் பணியையும் செய்து வருகிறார்கள்.
ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சி உடையில் ஷேரில் குத்த வைத்து முன்னழகு, தொடையழகு எடுப்பாக இருப்பது போல் அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி தன் ரசிகர்களை முருகேத்திவிட்டார்.
இதனை பார்த்த இளசுகள் “இது தொடையா… இல்ல, பால்கோவா கடையா..?” என வர்ணித்து ஏங்கி தவிக்கிறார்கள்.