கேரளாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி மலையாள படங்களில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த “ஜகமே தந்திரம்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார்.
மேலும் இவர் விஷாலின் ஆக்சன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். இதனைத் தொடர்ந்து இவர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கேரக்டர் ரோலை செய்து மிகவும் பிரசித்தி பெற்ற நடிகையாக தற்போது மாறிவிட்டார்.
அதன் பிறகு சில படங்களில் நடித்த இவர் சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான “கார்கி” திரைப்படத்தில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது கருப்பு நிற உடை அணிந்து கொண்டு சட்டையைத் திறந்து விட்டு தன்னுடைய முன்னழகு தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.