தமிழில் பிரபல நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டு இருக்கக்கூடிய தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் “என்ன அழகு.. எத்தனை அழகு..” என்று நடிகர் விஜய் பட பாடலை பாடிய அவருடைய அழகை பகுதி பகுதியாக வர்ணித்து வருகின்றனர்.
இவர் குட்டி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு ப.டு சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் .
தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தொடர்ந்து க.வர்.ச்சியான போட்டோ சூட் மூலம் பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஜெயம் ரவியின் “ரோமியோ ஜூலியட்” நடிகர் சுந்தர் C என் அரண்மனை 2 உள்ளிட்ட திரைப்படங்களில் ப.டு கிளாமரான காட்சிகளில் நடித்த ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
அவ்வப்போது இவர் தனது insta பக்கத்திலும் செம்ம க.வ.ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகம் மறந்துவிடாதபடி பார்த்துக் கொள்கிறார்.