தளபதி விஜய்..
தளபதி விஜய் அளவுக்கு மாஸான ரசிகர்கள் கூட்டம் எங்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜய்க்கு நாளுக்கு நாள் இன்னும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது.
இப்படி சொல்லப்போனால் தளபதி விஜயும் திரைப்படத்திற்கு திரைப்படம் வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பது மட்டுமல்லாமல் இப்படி சமீபத்தில் வெளியான
” வாரிசு” திரைப்படம் கூட வி.மர்ச.ன ரீதியாக பல பேச்.சுக்களை சந்தித்து இருந்தாலும் வாசல் ரீதியாக ,முதலிடத்தை பிடித்தது .
இப்படி தளபதி 67 படத்திற்க்கான அறிவிப்புகள் தற்போது ரசிகர்களிடையே இந்த வாரம் பல Update-களை தயாரிப்பு நிறுவனம்கொடுத்து வரும் நிலையில் பல வீடியோ மற்றும் போடோக்கள் வெளிவந்த நிலையில் சமீபத்தில்
Neengal keta seithigalai udanukudan therivipathu ungal olipathivaalar @7screenstudio 😉#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss @duttsanjay @PriyaAnand @akarjunofficial #Thalapathy67 pic.twitter.com/eAbaKRDQpI
— Seven Screen Studio (@7screenstudio) February 3, 2023
இந்த திரைப்படத்திர்க்கான Title Promo வீடியோ வெளிவந்து அனைவரையும் வாயடைக்க வைத்தது. இப்படி இந்நிலையில் தளபதி 67 விஜய் இந்த திரைபப்டத்தில் என்ன கெட்டப்பில் இருக்க போகிறார்..?? என்பது கூட புகைப்படமாக வெளிவந்துள்ளது…