இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது “லியோ” என்ற திரைப்படம். இதன் படப்பிடிப்பிற்காக அனைத்து ஆர்டிஸ்ட்களும் ஒரே விமானத்தில் காஷ்மீருக்கு சென்றனர். இவர்கள் இந்த படத்திற்கு பூஜை போட்ட உடனே தொடர்ந்து இந்த படத்திற்கு First Show மற்றும் Promo என விரைவாக வெளியிட்டனர்.
இந்த Promo ரிலீஸ் ஆன பிறகு இணையதளத்தில் ஒவ்வொருவரும் இது LCU கதைகளத்தில் வரும் என்று யூகித்து வ.ருகிறார்க.ள். அதற்கான காரணங்களையும் அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் இதற்கு லோகேஷ் LCU கதைக்.கள.மாக இரு.க்காது என்று சொல்லி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
ஆனால் அங்கே இப்பொழுது பனிப்பொழிவு ஜா.ஸ்.தியாக இருக்கிறதாம். இந்த பனிப்பொழிவு காரணமாக அங்கு இருக்கும் அனைத்து Artist-களும் நடிப்பதற்கு அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் படப்பிடிப்பு எந்த காரணத்திலும் த.டைப்பட்.டு விடக்கூடாது என்பதற்காக விஜய் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் வெளிப்பாடாக பனிப்பொழிவை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் விஜய் Shooting Spot-க்கு சொன்ன நேரத்துக்கு முன்பாகவே வந்து எல்லாரையும் அசத்துகிறாராம். இந்த படத்தில் விஜய் காட்டும் ஆர்வத்தை பார்த்து அனைவரும் அரண்டு போ.ய் இருக்கிறார்கள்.
இப்படி தளபதி செய்வதற்கு காரணம் அவர் இந்த படத்தை “மே” மாதத்திற்குள் நடித்து முடித்து விட வேண்டும் என்பதற்காகவே அதன் பின்னர் “என்னை விட்டு விடுங்கள்” என்று அடிக்கடி கூறி வருகிறார். இதனால் மற்ற துணை நடிகர்களும் நெ,ருக்க.டிக்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் Shooting Spot-ல் பெரிய “கலவரம்” ஏற்பட்டு வருகிறது. மேலும் விஜய் சொன்னபடி இந்த படத்தின் சூட்டிங்கை மே மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று லோகேஷ் முயற்சி செய்து வருகிறார்.