தென்னிந்தியாவில் பாடகியும் இளம் நடிகையுமான ஜோனிடா காந்தி தற்போது தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிடக் கூடிய கிளாமர் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய ரசிகர்களையும் அ.திர வைத்து வருகின்றது.
கடந்த ஆண்டு தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படத்தில் இடம் பெற்ற “அரபிக் குத்து” என்ற பாடலை பாடியதன் மூலம் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் தான் ஜோனிடா காந்தி, அதுக்கு முன்பே இவர் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார்.
தற்போது நடிகை நயன்தாரா தான் தயாரிக்க உள்ள புதிய திரைப்படத்தில் நடிகை ஹீரோயினாக முடிவு செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது .
தமிழில் “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்தில் தான் இவருடைய முதல் பாடல் பாடியிருந்தார். தொடர்ந்து பல்வேறு இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து தன்னுடைய குரலை பதிவு செய்திருக்கும் “ஜோனிடா காந்தி” டாக்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற “செல்லம்மா” பாடலையும் இவர் பாடியிருந்தார்.
இதன் மூலம் இப்படி ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருக்கும் இவர் தற்பொழுது நடிகையாக உருவெடுத்து இருக்கிறார். எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் இணைய பக்கங்களில் கி.ளா.மரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.