தளபதி விஜய் காலடி எடுத்து வைத்த இடங்கள் எல்லாம் வெற்றி என்று சொல்லும் அளவிற்கு கடந்த பத்து வருடங்களில் தளபதி விஜய் கால் வைத்த இடமெல்லாம் வெற்றி தான் என்றே சொல்ல வேண்டும் .
இப்படி கிட்டத்தட்ட அடுத்த “சூப்பர் ஸ்டா”ர் என்று பேசி வந்தவர்கள் கூட தற்போது அதெல்லாம் அந்தகாலம் விஜய் தான் இப்பொழுது சூப்பர் ஸ்டார் தளபதி விஜயின் படங்களுக்கு இணையாக எந்த திரைப்படங்களும் தற்போது வ.சூல் செய்வதில்லை என்றே சொல்ல வேண்டும்.
தற்போது வாரிசு படத்தில் தமிழ் ரசிகர்களையும் குசிபடுத்தி இருந்தார் தளபதி விஜய்.
இப்படி தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் முன்பு போல அல்லாமல் பணக்கார பைய்யனாக கோர்ட்டு சூ.ட்டு.டன் நடித்து இருந்தது ரசிகர்களை க.வர வைத்தது மட்டுமல்லாமல் அந்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே..