தற்போது தமிழ் இளம் நடிகையான “சிருஷ்ட்டி டாங்கே” க.வ.ர்ச்சி உடையில் ஏடாகூட போஸ் கொடுத்து ரசிகர்களை பம்பரமாய் சுற்ற வைத்துள்ளார். இவர் தமிழில் இயக்குனர் “கணேஷ்பாபு” இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்துள்ளார்.
இப்படம் மக்களிடையே சரிவர சென்றடையவில்லை.அதனை தொடர்ந்து தமிழில் வெளியான “மேகா” என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அப்படமும் மக்களை திரும்பி பார்க்க வைக்கவில்லை.
அதில், இடம் பெற்ற “புத்தம் புது காலை..” என்ற ஒற்றை பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.
“டார்லிங்” படத்திற்கு பிறகு பூ ,எனக்குள் ஒருவன், தர்மதுரை, வில் அம்பு, நவரசத்திலகம் போன்ற பல வெற்றி படங்களை குவித்து வந்தார் .
மற்ற நடிகைகளைப் போலவே நடிகை ஸ்ருஷ்டி டாங்கே திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக இவரும் தொடர்ந்து இன்ஸ்டாக்ராம் பக்கங்களில் க.வர்ச்.சியான போட்டோக்களை பதிவேற்றி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர் தற்போது “Cook with Comali ” என்ற ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றுள்ளார்.