இவர் வெள்ளித்திரையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “3” திரைப் படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று கூறலாம்.
அதன் பிறகு நடிகர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான “அப்பா” திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கலந்துகொண்டு திறமையான விளையாட்டை வெளிப்படுத்தி தன்னுடைய பெயரை தொட்டி பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் ஆக்கினார்.
அந்த நிகழ்ச்சியில் அவருக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என கணித்த நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே “எனும் சீரியலில் “காவியா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளவர். அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய டைட்டான உடையில் போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.