தென்னிந்திய நடிகை ஆண்ட்ரியாவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்துவிட்டு ரசிகர்கள் எல்லாம் “நான் ஆண்ட்ரியாக்கு அடிமை ஆகணும்” என்று Tweet பண்ணிட்டு இருக்காங்க. ஏனென்றால் அந்த அளவுக்கு Mass-ஆ இருக்காங்க.
ஆண்ட்ரியாக்கும் வயது 30க்கும் மேல ஆகுது ஆனாலும் கூட பாருங்க எப்படி சிக்குன்னு இருக்காங்க என்று. அதற்கு அவங்களுடைய உடற்பயிற்சி தான் காரணம்.
சும்மா எல்லாம் நீண்ட நாட்கள் உடம்பை அப்படி வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு முழுசா இறங்கி வேல செய்யணும் .
சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து எல்லாமே. அப்படி செய்ததால் தான் இப்போ இவங்க சூப்பரா இருக்காங்க, அதனால் தான் இன்றும் இவங்க female-சென்ட்ரிக் படங்கள் ப.ண்ணி.ட்டு இருக்காங்க.
மற்ற நடிகைகள் போல எல்லா படமும் இவங்க நடிக்கமாட்டாங்க, அவங்களுக்கு புடிச்சிருந்தா மட்டும் தான் இவங்க நடிப்பாங்க. அத தான் மாஸ்டர் படத்தின் விழாவில் விஜய் கூட குறிப்பிட்டிருந்தார்.
இவங்க accept பண்ணி நடித்த படங்களை விட Reject செய்த படங்கள் தான் அதிகம். அப்போ பாத்துக்கோங்க எப்படினு. தற்போது இவரின் செம்ம ஹாட்டான போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது,