பிரபல மாடல் அழகியான இவர் தமிழில் சில படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவருடைய எடுப்பான அழகுகள் கச்சிதமான முன்னழகு என குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தன.
அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்திற்கு வரவேற்பு தரவில்லையே என்று வருத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ஆம் ஆண்டு ‘பிரம்மா காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.
தற்போது “டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும்” போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய அங்க அழகுகளை அப்படி இப்படி ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வரும் இவர் தற்போது தன்னுடைய எடுப்பான பின்னழகு காட்டும்படி பேக் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.