பிரணிதா சுபாஷ் ஆரம்ப காலத்தில் வடிவு அழகியாக தனது பணியை தொடங்கி தற்பொழுது படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.2010 ஆம் ஆண்டு போக்கிரி எனும் கன்னடம் படத்தில் முதல் முறையாக நடித்தார் அதைத் தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வந்தார்.
2011 ஆம் ஆண்டு உதயன் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் அந்த அளவுக்கு இவர் பெயர் சொல்லும் படமாக அமையவில்லை அதைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியின் சகுனி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவர் பெயர் சொல்லும் படமாக இவருக்கு தமிழில் அமைந்தது.
சகுனி திரைப்படம் உலகம் முழுவதும் 1150 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு சாதனையை படைத்தது.இந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் நடிகர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணியின் படத்தின் நடித்திருந்தார் அதைத்தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தெலுங்கு மொழிகளில் படங்கள் நடித்து கொண்டு வந்திருந்தார். அதன் பிறகு தமிழில் எனக்கு வாய்த்த அ டிமைகள் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
இதன் பிறகும் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதால் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். இப்படி இருக்கும் நிலையில் இவர் தொழிலதிபர் நிதின் ராஜிவை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அதற்கான புகைப்படத்தையும் மற்றும் தான் பிரசவம் வரை எடுக்கப்பட்ட புகைப்படம் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். 2022 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு மகள் பிறந்தார்.
குழந்தை பிறந்த பிறகும் இடையே தனது கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார் இதனிடையே இவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.குழந்தை பிறந்த பிறகு குழந்தையை கவனிக்காமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் சூட் ஒன்றை போட்டுக்கொண்டு அதில் தனது மஞ்சள் நிற உள்ளாடையை காண்பித்தும் ரசிகர்களை உசுப்பேத்தி ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டு வருகிறார்.
அது மட்டுமல்லாமல் பேண்ட் ஒன்றை அணிந்து கொண்டு மேலே டீசர்ட்டா இல்ல அது ஜாக்கெட்டா எனும் தெரியாத அளவிற்கு தனது குழந்தை பிறந்த இடுப்பை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மட்டுமல்லாமல் சேலையில் தனது முன்னழகை காட்டிக்கொண்டு போஸ் கொடுத்து இளைஞர்களை தன் வசப்படுத்திக் கொண்டு வருகிறார்.
அது மட்டுமல்லாமல் வெள்ளை நிற அணிந்து தனது முன்னழகை முழுசாக ரசிகர்களுக்கு காட்டிக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடிக்க செய்துள்ளார்.இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு குழந்தை பிறந்து இருந்தாலும் இவர் இன்னும் கும்முனு தான் இருக்காங்க என்று விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.