ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு.நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார்.
இவர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து,நீதானா அவன் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். 2017 இல் டாடி என்ற இந்தித் திரைப்படத்தில் அர்ஜூன் ராம்பாலுடன் இணைந்து நடித்தார்.
இவர் வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்தில் பத்மா என்ற பாத்திரமாகவும்,கனா திரைப்படத்தில் பெண் துடுப்பாட்டாளராகவும் நடித்துப் பெரும் புகழ் பெற்றார்.2014 இல் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது.
இவருக்கு தொடர்ந்து பயப்பட வாய்ப்புகளை குவிந்து கொண்டு வந்தது இதனால் இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறிவிட்டார்.
இதற்கு முக்கிய காரணம் இவருடைய கதை தேர்வு தான் என்று கூறலாம். இவர் கதாநாயகியாக மட்டுமில்லாமல் தங்கையாக கூட சரி குணச்சித்திர கதாபாத்திரங்களாகவும் சரி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்றாலும் அனைத்து விதமான கதாபாத்திரத்திலும் இவர் நடித்து திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.
இதனால்தான் ரசிகர்கள் மத்தியில் இவரை நெருக்கமான ஒரு நடிகையாக மாறியதற்கு காரணம் இவர் நடித்த திரைப்படம் என்றால் நிச்சயம் நம்பி பார்க்கலாம் என்று ஒரு நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது இந்த நம்பிக்கை காரணம் அதைத் தேர்வு.
இவர் வித்தியாசமான கதைகளத்தை வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்ட திரைப்படங்களில் நடித்தவரும் இவர் சமீப காலமாக ஹீரோயின் சென்று திரைப்படங்களின் நடித்து வருகின்றார் சமீபத்தில் இவர் வெளியே டிரைவர் ஜமுனா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் தற்பொழுது சொப்பன சுந்தரி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த இரண்டு திரைப்படங்களும் கதாநாயகியின் சென்று திரைப்படங்கள் இந்த சொப்பன சுந்தரி திரைப்படத்திலிருந்து சமீபத்தில் ஒரு பாடல் காட்சி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் பீச் நிறத்தின் கிளாமரான உடை அணிந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகே அனுபவமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.