சிரத்தா தாஸ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை, பாடகி மற்றும் வடிவழகி ஆவார். இவர் பெரும்பாலும் தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம் போன்ற திரைப்படங்களில் இவர் நடிப்பார். இவர் இயக்குனர் வினையன் இயக்கத்தில் 2012 இல் வெளியான டிராகுலா என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக முதன் முதலில் நடித்திருப்பார்.
இவர் இந்தியில் லாகூர், தில் தோப் பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இவரும் மற்ற நடிகைகளை போல் ஒவ்வொரு முறையும் தனது கட்டழகை கவர்ச்சியால் கவர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றார்.
இவர் வெளியிடும் புகைப்படத்திற்காகவே இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது என்று கூறலாம் இதனால் அடிக்கடி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகின்றார் தாஸ்.
இந்த வகையை தற்பொழுது இவர் உள்ளாடை ஏதுமின்றி ஆடையை விலக்கி காட்டி வெறித்தனமான பல பலவென்று இருக்கும் அங்கத்தை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றார்.