ஐஸ்வர்யா லட்சுமி என்பவர் ஓர் இந்தி திரைப்பட நடிகை மற்றும் வடிவழகியாவார். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
இவர் தமிழில் முதன் முதலில் விஷால் உடன் ஆக்சன் என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் உடன் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது உட்பட பல விருதுகளை பெற்று உள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவர் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தார். முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திர குமாரி என்ற கதாபாத்திரம் மக்கள் மனதில் பதிந்து விட்டது. அலைகடலில் இவருடைய அழகு மற்றும் இவர் பேசும் விதம் மற்றும் இவருடைய கண் ஜாடை இவற்றின் மூலம் தன்னுடைய காதலை மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தி இருப்பார்.
இது மட்டும் இல்லாமல் வீரமாக சோழர் குழப்பம் என்பதை உணர்த்தும் வகையில் ஆதிக்கு என்னோடு யானையில் வரும் பொழுது இவர் வெளிப்படுத்திய தோற்றத்தை அனைவரும் ஒரு நிமிடத்தில் இருக்கின்றேன் மாற்றி இருந்தது. இந்த திரைப்படம் இவருக்கின்ற தனியாக எடுக்கப்பட்ட படமாக அந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
அது மட்டும் இல்லாமல் இவர் மற்ற நடிகைகளை போல் சமூக வலைதள பக்கத்தில் இவருடைய புகைப்படங்கள் அவ்வபோது வெளியிட்டு வருகின்றார் இதனை ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் வாரி குவித்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் இவர் புகைப்படங்கள் மிகவும் கிளாமர் கலவையில் கலந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவதுண்டு இதனால் இவருக்கு திரைப்படத்திற்கான ஒப்பந்தங்கள் வீடு தேடி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.