மாளவிகா மோகன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் இந்தி கன்னடம் மலையாளம் மட்டும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கின்றார். இவருடைய சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் சினிமா மீது அதிக ஆர்வம் உள்ள நடிகைகளில் ஒருவர் இவரும் ஆவார்.
இவருடைய வாளிப்பான உடம்பை கவர்ச்சியாக காட்டி ரசிகர்களிடம் பிரபலமானார் இதுவும் திரைப்படத்தில் என்றாலும் அதுவும் இல்லை சமூக வலைதளங்களில் இவர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருவார்.
இவர் பேட்டை மாஸ்டர் மாறன் போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார் ஆனால் அந்த திரைப்படங்களில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைக்கவில்லை.
இதனால் தற்பொழுது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்களான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பாலிவுட்டில் நடிக்கவும் வாய்ப்பு தேடி வருகின்றார்.
இதற்காக இவர் தன்னுடைய சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை எடுத்தேன் வெளியிட்டு ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளார்.
இவர் வீட்டில் கேஷுவலாக அமர்ந்திருக்கும் என்று நினைத்து பார்த்தால் உள்ளே இருக்கும் அனைத்து விஷயமும் வெளியே காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றார்கள்.