பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்து கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் கதாநாயகனின் தங்கையாக ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவது தான் லாவண்யா மாணிக்கம்.
இதற்கு முன்பு இவர் அம்மன், நாயகி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவர் சின்னத்திரையை விட சமூக வலைதளத்தில் மிக முக்கிய பிரபலமும் ஆனவர்.
இவர் ரசிகர்களை சுண்டி இழுக்கும் கட்டழகு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர் அடிக்கடி வகை வகையான கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்பொழுது இவர் கருப்பு நிற சேலையில் இடுப்பு மடிப்பு தெரிய மின்னலகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.
தற்பொழுது இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்களின் தூக்கத்தை கொள்ளையடித்து வருகின்றார் தற்பொழுது இவருடைய புகைப்படங்கள் மட்டுமே இணையதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.