ரெஜினா என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார் சிவா மனசுலே சுருதி என்ற தெலுங்கு திரைப்படத்தில் இவருக்கு நடித்தமைக்காக சைமாவின் சிறந்த அறிமுக நடிகை என்ற விருதுநபி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார். ஆனால் இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் செம டிமாண்டாக இருந்து வருகின்றார்.
அதுமட்டுமில்லாமல் தற்பொழுது மோகன்லால் நடிக்கும் பிரதர் என்ற மலையாளத்தில் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றார். இதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சூர்ப்பனகை என்னும் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
இவர் திரைப்பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு துணிந்த நிலையில் பட வாய்ப்புகள் தேடி வருகின்றது புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் தனக்கு பிடித்து நடித்து கொண்டிருக்கும் ரெஜினா தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளப்பார், கசடதபற இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது தவிர வெப் சீரியஸ் நடித்து வருகின்றார்.
இதனைத் தொடர்ந்து இவர் மற்றவர்களைப் போல் கவர்ச்சி உடையில் இவர் எடுக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பார்க்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.
அதில் தன்னுடைய தொடை அழகை காட்டி அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தான் தற்பொழுது ஹாட் டாபிக் கண்ணுக்கு குளிர்ச்சியாக குறையாத கவர்ச்சி ஏறுது உணர்ச்சி என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றார்கள் இந்த வகையில் மார்பில் மச்சம் தெரியும் அளவிற்கு உடை அணிந்து காட்டி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றார்.