ஐஸ்வர்யா மேனன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை ஆனால் இவர் ஈரோட்டில் பிறந்தவர்.
இவர் தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவதை எப்படி இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படங்களை தொடர்ந்து வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் இவருக்கு அதிகமாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற நடிகைகளை போல் இவரும் கவர்ச்சியாளர்களை அணிந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றார்.
இவருடைய பின்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை எடுத்து அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.
தற்பொழுது சமீபத்தில் இறுக்கமான முண்டபணியின் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகின்றார்.