Thursday, March 23, 2023
Homeசினிமாஐயோ..உறஞ்சு போயிட்டோம்.. செம்ம ஹாட்.!முதலிரவு உடையில் ரசிகர்களை சூடேற்றம் ஹன்சிகா..!

ஐயோ..உறஞ்சு போயிட்டோம்.. செம்ம ஹாட்.!முதலிரவு உடையில் ரசிகர்களை சூடேற்றம் ஹன்சிகா..!

ஹன்சிகா மோட்வானி என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். இவர் முதன்முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகப்படுத்தப்பட்டார் பிறகு இவர் சில இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

இவர் தமிழில் முதன் முதலில் விஜய் நடித்த வேலாயுதம் என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டார். பிறகு இவர் மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, அரண்மனை 2, போகன் போன்ற திரைப்படங்களில் நடித்து இவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இவர் சிவகார்த்திகேயன் உடன் மான் கராத்தே என்ற திரைப்படத்தில் டார்லிங் டம்பக்கு என்ற பாடலில் ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். தன்னுடைய அற்புத நடிப்பு திறமையினால் நடன திறமையினாலும் ரசிகர்களின் வட்டாரத்தை இவர் அதிகரித்துக் கொண்டார்.

இவர் சினிமா துறைக்கு வந்த புதுசிலே பொசு பொசு என்று பப்பாளி போல் இருந்ததால் இவரை சின்ன குஷ்பு என்று அனைவரும் செல்லமாக அழைத்தார்கள். இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெறவே முன்னணி நாய்களின் வரிசையில் வரும் இணைந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து இவர் தனுஷ், சிம்பு, கார்த்தி, விஷால், ஆர்யா, விஜய் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் இவருக்கு உடல் எடை அதிகரித்து சற்று கூறியதன் காரணமாக மார்க்கெட் விழுந்தது என்று கூறலாம்.பிறகு இவர் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இவர் அண்மையில் திருமணம் செய்து கொண்டு இவரும் இவருடைய கணவரும் பல நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதனை அடுத்து இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் படும் பிசியாக இருக்கக்கூடிய இவர் செம்ம காஸ்ட்லியான பாட்டி உடைகளை அணிந்து ரசிகர்கள் மத்தியில் காட்சியளித்து இருக்கின்றார் ஹன்சிகா.இந்த புகைப்படங்களில் இவரது கட்டழகு மேனி க்யூட்டாக வெளிப்படுத்தி ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்குகள் மற்றும் கமெண்ட்களை வாரி குவித்து வருகின்றார்கள்.

மேலும் இவர் கியூட்டாக இருக்கக்கூடிய இந்த உடலில் இவரது முன்னழகு மட்டுமில்லாமல் இடைலகும் பல பலவென்று மெர்சலாக வெளிப்பட்டு இருப்பதினால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து இந்த போட்டோவை பார்த்து வண்ணம் இருக்கின்றனர்.மேலும் இவர் ஒவ்வொரு போஸ்ட்களிலும் ரசிகர்களுக்கு கேட்கும் வகையில் இவரது பார்வை இருப்பதனால் அதனை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் தற்பொழுது தடுமாறி கொண்டு வருகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments