கீர்த்தி சுரேஷ் என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.தமிழ், மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர்,2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சில தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் தான் மேனகா சுரேஷ். இவர் ரஜினி நடித்த நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்.இவருடைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.
இவர் சிறு வயது முதலே அம்மாவைப் போல நடிப்பதில் ஆர்வம் இருந்ததால் சினிமாவிற்கு நடிக்க தொடங்கினார். இவர் துவக்கத்தில் சில திரைப்படங்களில் நடித்தாலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் மற்றும் ரெமோ பாட்டு திரைப்படங்களில் நடித்த தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து இவர் விஜய் தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க தொடங்கினார் இதனைத் தொடர்ந்து ரஜினியுடன் அண்ணாத்தே என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு சகோதரியாக நடித்திருப்பார்.
இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கினார் இவர் பலம்பெறும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான மகாநதி என்ற திரைப்படத்தில் நடித்து தேசிய விருதையும் பெற்றார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வழக்கமான கதாநாயகிகளுடன் டூயட் பாடும் கதாபாத்திரங்களில் நடித்தாலும் ஒரு பக்கம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தற்பொழுது நடித்த வருகின்றார்.
மேலும் இவர் நான் கவர்ச்சிக்கும் ரெடி என கூறுவது போல படும் கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை இழுத்து வருகின்றார்.
இந்த வகையில் தற்பொழுது இவர் மிகவும் கவர்ச்சியான உடைய அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றார்கள்.