சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலாபால் மைனா திரைப்படத்தின் நடித்த மூலம் அனைவரும் கவனத்தை ஈர்த்தார்.பின்னர் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் இவரை ஒரு நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.தற்பொழுது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் வெப் சீரியஸில் நடிக்க தொடங்கியுள்ள அமலா பால். இனிவரும் வெப் சீரிஸ்களில் இதுவரை காட்டாத கவர்ச்சியை இந்த புதிய வெப் சீரியஸில் காட்டியுள்ளாராம். இந்த வெப் சீரிஸ் விரைவில் நெட் பிரிக்ஸ் ott தளத்தில் வெளியாக இருக்கிறது.இந்த வெப் சீரிஸ் இல் நடிகை அமலாபால் அவர்கள் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் படுக்கையறை காட்சி ஒன்றில் நடத்திருக்கிறார் இந்த தகவல்கள் வெளிவந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை அமலா பால் தி டீச்சர் என்ற படத்தின் நாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திலும் படு கிளாமராக நடித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார் அமலா பால்.
தி டீச்சர் என்ற திரைப்படத்தில் நாலு மாணவர்களின் தவறான அணுகுமுறைக்கு உள்ளாகும் டீச்சர் அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த படமாக இருக்கின்றது.இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் வெப் சீரியஸில் இறங்கி நடித்துக் கொண்டிருக்கிறார்.
வெப் சீரியஸ் என்றாலே கதை இருக்கிறதோ இல்லையோ கவர்ச்சி இருக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய காலகட்டம் அதற்கு துளி கூட கூச்சம் காட்டாமல் நடிகை அமலாபால் அவர்கள் வெப்சிரிஸ்களில் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சியை காட்டி நடித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக நடிகை அமலாபால் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் சில நிமிடங்கள் நடிக்க இருக்கின்றார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இவர் ஏற்கனவே ஆடை எனும் திரைப்படத்தில் ஒட்டு துணி இல்லாமல் நடித்திருந்தாலும் கூட அதை மறைத்து காட்டப்பட்டது. அது பட என்பதால் மறைத்து தான் ஆக வேண்டும் ஆனால் வெப் சீரியஸில் அப்படி கிடையாது அதனால் ராதிகா ஆப்தே நடித்தது போல இவரும் இறங்கி கவர்ச்சி கட்டி நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இந்த வெப் சீரியஸ் இன் அதிகாரபூர்வமான அறிவிப்பையும் ரிலீஸ் தேதியும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இப்படி நடித்துக் கொண்டிருந்தால் சீரியஸின் லேடி சூப்பர் ஸ்டாராக மாறிவிடுவார் அமலாபால் என ரசிகர்கள் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.