ஏ ஆர் ரகுமான் என்பவர் இந்த திரைப்பட இசை அமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார் இவர் ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, தேசி திரைப்பட விருது பெற்ற புகழ்பெற்ற விருதுகளை பெற்றவர்.
இசைக் கலைஞர்கள் மற்றும் பாடல் ஆசிரியர் ஆகியோர் சமூகவலை எழுத்தில் ரிலீசாக பாடல் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர் இதன் மூலம் புதுமுக இசைக்கலைஞர்களுக்கு அவர்களின் திறமை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த நேரத்தில் தற்பொழுது மட்டா நிறுவனம் ஒரு நிமிட பாடல் என்று ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது இது பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பென்னி தயால் போன்ற பிரபலங்கள் ஒரு நிமிடத்திற்கு சேமித்து வெளியிட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்பொழுது இசை புயல் ஏ ஆர் ரகுமான் மகன் அமீன் அவர்கள் அடியே சோனாலி என்ற ஒரு நிமிட பாடலை instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் இந்த பாடலுக்கு ஏ ஆர் ரகுமான் மற்றும் குட்டி ரேவதி அவர்கள் பாடல் எழுதி இருக்கின்றார்கள்.
இந்தப் பாடல் வெளியான நான்கு நாட்களில் இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கப்பட்டு இந்த பாடலின் வெற்றியை குறித்து பேசிய அமின் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் பல பாடல்கள் கண்டெடுத்து ஒரு நிமிடல் பாடலை அறிமுகப்படுத்திய மெட்ட நிறுவனத்துடன் இணைவது எனக்கு மகிழ்ச்சி என்று கூறி இருக்கின்றார் அமீன்.