ஆண்ட்ரியா என்பவர் பின்னணி பாடகி மற்றும் பின்னணி குரல் கொடுப்பவர் ஆவார் அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழ் திரைப்படத்தில் முதல்முறையாக கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.
இதனைத் தொடர்ந்து இவர் சரத்குமார் உடன் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார் ஆனால் அந்த திரைப்படம் இவருக்கு வெற்றி வாய்ப்பை தரவில்லை.
இதன் பிறகு இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதோடு அந்த திரைப்படத்தில் தேவைக்கேற்ப கிளாமரை காட்டி ரசிகர்களை கவர்ந்து இருப்பார்.
அது மட்டும் இல்லாமல் இவர் நடிப்பு பாடல் என்பதோடு நிறுத்தி விடாமல் பன்முக திறமையை இவர் வைத்து வைத்திருக்கின்றார் இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழ்ந்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மற்ற நடிகைகளை போல் இவரும் சமூக வலைதளங்களில் படும் பிசியாக இருந்து வருகின்றார்.
அது மட்டும் இல்லாமல் இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால் விரக்தி அடைந்த சில நாட்கள் இவர் சினிமா பக்கம் தலை வைக்காமல் இருந்து அதிலிருந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை என்ற திரைப்படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பை நடித்திருப்பார்.
இந்த திரைப்படங்களை தொடர்ந்து இவர் மீண்டும் விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வெற்றிவாகை சூடி இருந்தார். அது மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் இவர் அதிரி புதிரி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டு உள்ள புகைப்படங்களை மேனியின் முன்னழகு மற்றும் இடை அழகு தொடை அழகு போன்றவற்றை அளவில்லாமல் காண்பித்திருப்பார்.
இதனைப் பார்த்து ரசிகர்கள் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகள் கூட போடாத குட்டி உடையை அணிந்து கடற்கரையில் இவர் என்ன செய்கிறார் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களை தற்பொழுது ரசிகர்கள் ஆரவாரத்துடன் லைகல் மற்றும் கமெண்ட்களை வாரி குவித்து வருகின்றனர் இப்படி எல்லாம் இருந்தா நான் என்ன பண்ணுவோம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.