Thursday, March 23, 2023
Homeசினிமாகுளு குளுன்னு இருக்கும் குளிர் காலத்தில் பிராவுடன் போஸ் கொடுத்த அனுபாமா...!ஜூம் செய்து பார்த்த ரசிகர்கள்...

குளு குளுன்னு இருக்கும் குளிர் காலத்தில் பிராவுடன் போஸ் கொடுத்த அனுபாமா…!ஜூம் செய்து பார்த்த ரசிகர்கள்…

அனுபமா பரமேஸ்வரன் இவர் 2015 ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் எனும் திரைப்படத்தின் வாயிலாக திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் புகழ்பெற்றார்.

ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்த தெலுங்கு மொழி படத்தில் அதிகமாக நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு நடிகர் தனுஷின் கொடி என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடிகர் அதர்வாவின் தள்ளிப் போகாதே என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் இவர் இவரது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

என்னதான் இவர் தமிழில் அதிக படங்கள் நடிக்காவிட்டாலும் இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.அந்த வகையில் இணையத்தில் பிஸியாக இருந்து வரும் இவர் தனது புகைப்படங்களை கவர்ச்சி உடையில் வெளியீட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரலாகிய இளைஞர்களை இழுத்து வருகிறது.

அதில் இவர் கருப்பு நிற புடவை அணிந்து முந்தானியே ஒரு சைடு சரிய விட்டு முன்னழகையும் இடுப்பழகையும் காட்டி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்கள்.மேலும் பிரா போன்ற ஜாக்கெட்டை அணிந்து போஸ் கொடுத்து கொண்டு இருப்பதால் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்து ஏதாவது தெரிகிறதா என்று பார்த்து வருகிறார்கள்.

இவரின் இந்த போசை பார்த்துக் கொண்டு ரசிகர்கள் பார்த்துவிட்டு உன் அழகுக்கு இந்த உலகத்தையே வாங்கி கொடுத்தாலும் பத்தாது என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் இவர் கேட்காமலே லைக்குகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.

தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி தனது இடுப்பை காட்டிக் கொண்டே இருப்பதால் ரசிகர்கள் இவரை முகத்தை பார்க்காமல் இடுப்பை பார்த்து ஜோல் விட்டு வருகிறார்கள்.இவரது புகைப்படத்தை இப்படி பார்த்துவிட்டு ரசிகர்கள் கூடிய விரைவில் நீங்கள் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments