அனுஷ்கா செட்டி 2005 ஆம் ஆண்டு சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களிலேயே நடித்துக் கொண்டிருந்த இவர் 2006 ஆம் ஆண்டு ரெண்டு என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் இவருக்கு சரியாக அமையவில்லை தொடர்ந்து மீண்டும் தெலுங்கிலே நடித்துக் கொண்டு வந்து இவர் 2009 ஆம் ஆண்டு அருந்ததி என்ற தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இரு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று மக்கள் மத்தியில் அனுஷ்கா செட்டி நல்ல பெயர் பெற்றிருந்தார்.அருந்ததி படத்திற்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது தெலுங்கில் பெற்றார். அருந்ததி படத்தை தொடர்ந்து அனுஷ்கா செட்டி அவர்கள் சிங்கம் எனும் திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.இயக்குனர் ராஜமொழியின் பாகுபலி எனும் திரைப்படத்தில் அனுஷ்கா செட்டி நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றார். திரைப்படத்திற்குப் பிறகு இவரது உடல் எடை அதிகரித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
என்னதான் இவர் முன்னணி நடிகரான விஜய்,அஜித் ,ரஜினி போன்றவுடன் நடித்திருந்தாலும் உடல் எடை காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் பகாமதி எனும் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என்ற மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொள்ளலாம் என யோசித்துக் கொண்டிருந்த இருந்தார் நடிகை அனுஷ்கா. ஆனால் அதற்கெல்லாம் தடை விதைக்கும் விதமாக அவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் இவரது திருமணத்தை தடுக்கிறது அதற்காக அனுஷ்கா பரிகாரங்கள் செய்ய வேண்டும் என அவரது குடும்ப ஜோதிடர் சொல்லி இருப்பதாக பல திருத்தலங்களுக்கு சென்று பரிகார பூஜைகள் செய்து வந்தார் நடிகை அனுஷ்கா.
என்ன பரிகாரம் செய்து என்ன பிரயோஜனம் இதுவரை இவருக்கு திருமணம் ஆகவில்லை இதை தொடர்ந்து பாகுபலி படத்தில் இவருடன் ஒன்றாக நடித்த பிரபாஸுக்கும் இவருக்கும் இடையில் காதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தகவலை அனுஷ்காவும் பிரபாஸும் மறுக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றார் எனவே இருவரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம் செய்தால் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும் என அவரது குடும்ப ஜோதிடர் கூறியதால் இவரது திருமணம் தடை படுகிறது இதனால் மணமுடிந்த அனுஷ்கா திருமணம் வேண்டாம் என்று முடிவுவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அனுஷ்காவிற்கு திருமணம் ஆகுமா ஆகாதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் நடிகை அனுஷ்கா அவர்கள் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.என்னதான் உடல் எடை கூடி இருந்தாலும் இவருக்கு என்ன தனி ரசிகர்கள் பட்டாளர்களே உண்டு. அனுஷ்காவின் வலுவலு தொடை மற்றும் முன்னழகை பார்ப்பதற்காகவே தனி ரசிகர்களை உண்டு.