ரேஷ்மா என்பவர் தமிழக நடிகை ஆவார்.கிழக்கு முகம் திரைப்படத்தில் முதன் முறையாக நடித்தார்.அத்திரைப்படத்தில் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார்.1996 இல் களஞ்சியம் இயக்கத்தில் பூமணி திரைப்படத்தில் நடித்தார்.ராம்கி நடிப்பில் நந்தாதிரைப்படத்தில் நடித்தார்.
இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் டிவி செய்தி வாசிப்பாளர் விமான பணிப்பெண் சீரியல் நடிகை சினிமா நடிகை என பல முகங்களை கொண்டவர்.
இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் பணிபுரிந்து வம்சம் என்ற சீரியலில் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க தொடங்கினார் அதன் பிறகு பல சீரியலில் நடித்திருக்கின்றார்.
தற்பொழுது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் மூலம் ரசிகர்களை கவர்ந்த வருகின்றார் விமல் நடித்த வெளியான விலங்கு என்ற வெப் சைட் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய எடுப்பான முன்னிலை காட்டி சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை ரசிகர்கள் ஆரவாரத்துடன் பார்த்து லைக் கொடுத்து வருகிறார்கள்.
இந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள என்னுடைய முன்னழகை தூக்கலாக காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்களை அடுத்த ரசிகர்கள் மெய் சிலிர்த்து நிற்கின்றார்கள்.