பிரபலம் இளம் நடிகை உர்ஃபி ஜாவோத் இணையத்தில் தனது கவர்ச்சியான உடம்பை கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானார். அதன் மூலம் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். பிக் பாஸின் மூலம் பிரபலமான இவர் சீரியல்கள் கூட நடித்தார்.இந்நிலையில் சமீபத்தில் பிவிஆர் திரையரங்கத்திற்கு படம் பார்க்க வந்திருந்தார். பார்க்க வந்திருந்த போது தன் உள்ளாடையான ஜட்டி மட்டும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து வந்திருந்தார் அப்போது பத்திரிக்கையாளர்கள் இதைக் குறித்து உள்ளார். சோசியல் மீடியாக்களில் வேண்டுமானால் எந்த அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடலாம் எந்த தவறும் இல்லை ஆனால் பொது இடங்களுக்கு வரும் பொழுது இப்படி வருவது என்று கேள்வி கேட்டுள்ளனர்.
கடுப்பான நடிகை உர்ஃபி ஜாவோத் அவர்களின் மீது கடுமையான சொற்களை உபயோகித்து திட்டி உள்ளார். இப்பொழுது அவர் திரையரங்கத்திற்கு படம் பார்க்க வந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் நீங்கள் படம் பார்க்க வந்தீங்களா இல்ல இங்க பிட்டு படம் காட்ட வந்தீங்களா என்று கருத்துக்களை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.