தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் சங்கர் இவருடைய உதவி இயக்குனராக இருந்து பிறகு ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவில் இளம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் அட்லி.
ராஜா ராணி தொடர்ந்து தெறி, மெர்சல், போன்ற திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது பாலிவுட்டின் டாப் கதாநாயகனான ஷாருக்கான் வைத்து திரைப்படம் இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படத்தின் பெயர் ஜாவான் என்று பெயர் வைத்திருக்கின்றனர்.
இப்படி இவர் சினிமாவில் நுழைந்த பிறகு சில வருடங்களில் பாலிவுட் வரை ரீச் ஆகி இருக்கின்றார் இவர் எட்டு வருடங்களாக காதலித்து பிரியா எண் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இருக்கின்றது.
இப்படி சினிமாவில் கலக்கி வரும் இவர் அப்பா மற்றும் அம்மாவே யாரும் இன்னும் பார்க்கவில்லை தற்பொழுது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இதற்கு முன்பு எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகின்றார் அட்லி.