ஹனி ரோஸ் என்பவர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் 2005இல் வினா எண் இயக்குனரால் எடுக்கப்பட்ட மலையாள திரைப்படமான பாய் பிரண்டில் இவர் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தெலுங்கில் வெளியான வீரசிம்மாரெட்டி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் இவர் தோன்றும் காட்சிகளை வெறும் சில நிமிடங்கள் மட்டும்தான் என்றாலும் இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு இவர் செய்த அமர்க்களமான செயல்களை இணையத்தில் பார்த்திருப்போம்.
இந்த வெற்றி விழாவை தொடர்ந்து நடந்த நைட் பார்ட்டி ஒன்றில் அந்த திரைப்படத்தின் ஹீரோவான பாலா யாவுடன் சேர்ந்து இவர் மது அருந்தி வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
நடிகர் பாலகிருஷ்ணா திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்றால் இந்த திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் வெற்றியை இரவு பார்ட்டியில் மது அருந்திவிட்டு கொண்டாடி கழித்து இருக்கிறார்கள் பட குழுவினர்கள்.
இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரியும் விதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய ஒட்டுமொத்த பின்னழகும் ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்து சில இணையத்தில் வைரலாகி வருகின்றன ரசிகர்கள் இடையே லைக்குகளையும் கமெண்டிலும் வாரி குவித்து வருகிறார்கள்.