Latest News Updates

பளபளனு மின்னும் முன்னழகைக் காட்டி ரசிகர்களை வசியம் செய்யும் பாவனா.!!

பாவனா என்பவர் ஒரு தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார்.தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் .வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது.தீபாவளி,ஜெயம் கொண்டான்,அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான இரசிகர்களை பெற்று தந்தது.

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் வெயில் தீபாவளி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பெருமளவில் ரசிகர்களை உருவாக்கினார். இவர் மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இவர் பிறகு நீண்ட வருடங்களாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் மலையாளம் கன்னடம் திரைப்படங்களில் நடித்து வருகின்றார் இவர் கடந்த வருடம் தன் காதலித்து வந்த நரைன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகு இவர் சமீப காலமாக அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது மழவ என 12 கிலோ எடை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தற்பொழுது இவர் தேவதையாக மாறி இருக்கிறார்.

இவர் மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்த இவர் சமீப காலமாக சமூக வலைதளங்களில் நுழைந்து உள்ளார்.இந்த நிலையில் தற்பொழுது பச்சை நிற சுடிதாரில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

Exit mobile version