இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பில் உன்னை தேடி என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக மாளவிகா நடித்திருந்தார். திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார்.
தொடர்ந்து இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார் 2004 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவின் பேரழகன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியது மூலம் மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் நடிகர் கமலஹாசனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் மற்றும் ரோஜாவனம்,வெற்றி கொடி கட்டு சந்திரமுகி,வியாபாரி,திருட்டுப் பயலே ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது 43 வயதாகும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். படங்களை நடிப்பாதை நிறுத்தி விட்டு தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
நடிப்பதை நிறுத்திக் கொண்டாலும் ரசிகர்களுக்கும் இவருக்கும் உள்ள பிணைப்பை இணையதளங்களின் மூலம் ஏற்படுத்திக் கொள்கிறார். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
என்னதான் இவர் படம் நடிப்பதை நிறுத்தி விட்டாலும் இவர் ஆரம்ப காலத்தில் படத்தில் நடித்ததை விட சில பாடல்களுக்கு நடனம் ஆடியது இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர் கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு,வாளமீனுக்கு விளங்கமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலுக்கு இவர் ஆடியோ நடனம் மற்றும் பாடல் இன்றுவரை அனைவரும் மனதில் இடம் பிடித்து உள்ளது.
இப்படி இருக்கும் வேளையில் தற்பொழுது தனது வீட்டில் யோகா செய்யும் புகைப்படத்தை இணையத்தில் வெளியேற்றி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர் உடம்பு இன்னும் கவர்ச்சியாக தான் இருக்கிறது 43 வயதாகியும் இப்படி இருக்கிறாரே என்று விமர்சனங்களும் செய்து கொண்டு வருகிறார்கள்.