பிக்பாஸில் தொடங்கி தற்போது நடிகையாகவும் நடத்திக் கொண்டிருக்கிறார் கேப்ரில்லா. இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷின் 3 படத்தில் நடிகை சுருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் ஒரு வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது சிறப்பான நடிப்பு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததஅதைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில் இயக்குனர் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனி இயக்கத்தில் அப்பா என்னும் திரைப்படத்தில் ஒரு முக்கிய இடத்தில் நடித்திருந்தார்.அதன் பின் பட வாய்ப்பு கிடைக்காமல் சீரியல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்து கொண்டு தற்போது பிசியாக இருந்து வருகிறார். இடையில் கிடைக்கும் நேரமெல்லாம் வெளிநாடுகள் மற்றும் வெளியூர்கள் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தனக்கென ஒரு யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திக் கொண்டு வருகிறார். அதில் இவர் பெண்கள் எப்படி ஆடையை தேர்வு செய்வது பற்றி குறிப்பு தான் சென்று சுற்றுலா சென்ற பயணத்தை பற்றி வீடியோக்கள் எடுத்து யூடியூபில் பதிவு செய்து கொண்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் இப்போ இருக்கும் இளம் நடிகைகள் மற்றும் நடிகைகளை போல தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி அதில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக ஒரு நடிகைக்கு இருக்கும் ஆதரவு இவருக்கும் இருந்து வருகிறது. அந்த வகையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2m பின் தொடர்களை வைத்துள்ளார்.
இவர் சுற்றுலா செல்லும்போது எடுக்கும் புகைப்படங்களை அனைத்தும் அந்த பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது வெளியே செல்லும் பொழுது நெடுஞ்சாலை ஒன்றின் நடுவே நின்று குட்டை கவுனை அணிந்து கொண்டு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு உள்ளார்.
இவர் வெளியிடும் புகைப்படங்களை அனைத்திலும் ஒன்று தனது தொடை அழகியும் அல்லது எடுப்பாக தெரியும் முன்னழகையும் காட்டி புகைப்படங்களை வெளியிடுவதே வழக்கமாக வைத்துள்ளார். இவர் இவ்வாறு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதால் 3 படத்தில் நடித்தது இவர்தானா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.