ஹனி ரோஸ் மலையாளத் திரைப்பட நடிகையாவார்.இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் 2005ல் வினயன் இயக்குனரால் எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான பாய் பிரண்டில் அறிமுகமானார்.
இவர் மலையாளத்திலிருந்து விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றார்கள். இவர்களில் நயன்தாரா உட்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறார்கள் ஒரு சில திரைப்படங்களோடு காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.
இவர் சிங்கம் புலி போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹாட்டான உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படித்து வருகின்றார்.
இவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்திருக்கின்றார் இவர் பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிக்கையாளராக நடித்திருக்கின்றார்.
இவர் இந்த திரைப்படத்தில் அடக்கமான ஒழுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீப காலமான கிளாமருடைய வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த வகையில் சமீபத்தில் மலையாள படம் ஒன்றை படும் கிளாமரான காட்சியில் நடித்துள்ளார்.
தற்பொழுது இவர் பிங்க் நிற மார்டன் உடையில் முன்னழகையை பின்னழகை எடுப்பாக காட்டி தவசி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பெயரில் மட்டும் கமென்ட் செய்த கிண்டல் அடித்து வருகிறார்கள்.