இவர் நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். சின்னத்திரையில் நீண்டகாலமாக தன் நடிப்பை வெளிப்படுத்தி வரும் தேவிப்ரியா சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார். இவர் போலீசாக வேண்டும் என்பது தான் கனவாக வைத்திருந்தார். அதற்கு பலனாக பாரதிராஜா இயக்கத்தில் சீரியல் ஒன்றில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைத்து ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
90ஸ் கிட்ஸ்களின் சீரியல் வில்லி யார் என்று கேட்டால் கண்டிப்பாக எல்லோர் மனதிலும் தேவிபிரியா அவர்களின் நடிப்பு ஆழ் மனதில் ஆழமாக பதிந்து இருக்கும் அந்த அளவிற்கு தத்துரூபமான நடிப்பில் எல்லோரையும் தன் வருஷம் கவர்ந்தவர் என்று கூறலாம்.
இவர் தன் நடிப்பு மட்டும் இல்லாமல் தன் குரலின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான அடைந்தவர் என்று கூறலாம் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் நடிகை சினேகாவுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் தாமிரபரணி திரைப்படத்தில் வில்லியாக நடித்து இருந்த நடிகை நதியாவிற்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கின்றார்.
சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து, “நேத்து வெச்ச மீன் குழம்பு” என்று வர்ணித்து வருகிறார்கள்.