சம்யுக்தா மேனன் என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.இவர் முதன்முதலாக 2015 இல் பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் மலையாள மொழியில் நடித்துள்ளார்.2018 இல் தீவண்டி திரைப்படத்தில் நடித்தமைக்காக புகழப்பட்டார்.
இவர் கேரளா பட நடிகை ஆவார். இவர் முதன் முதலில் மலையாள திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவருக்கு நிறைய மலையாள திரைப்படங்கள் வந்து அமைந்தது. இவர் ஜூலை காற்றில் களரி என்னும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதன்பிறகு தே வினோ தாமசுரன் கல்கி இன்னும் திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். இவர் சமீபத்தில் வெளியிட்டு மலையாளத்தில் ஆணும் பெண்ணும் நடிகை சாவித்திரி திரைப்படத்தில் அந்தாலஜியில் நடித்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் அனைத்து பேட்டி வண்டியில் லாக் டவுன் ஆக இருக்கும் பொழுது இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன் மற்றபடி என் குடும்பத்துடன் நேரம் செலுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.
இவர் சமீபத்தில் ஹார்ட் லிப்ஸ் மற்றும் செல்பி போட்டோ சிலதை சமூக வலைதளங்களில் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். என்ன பார்த்து ரசிகர்கள் குரூப்ஸ் மேல இருக்கிற மச்சத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று உருகி வருணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் போன்ற சிலையை இப்படி காட்டுறியே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.