ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார்.
இவர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.இவர் அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.இவர் டாடி என்ற இந்தித் திரைப்படத்தில் அர்ஜூன் ராம்பாலுடன் இணைந்து நடித்தார்.
இவர் வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்தில் பத்மா என்ற பாத்திரமாகவும், கனா திரைப்படத்தில் பெண் துடுப்பாட்டாளராகவும் நடித்துப் பெரும் புகழ் பெற்றார்.இவர் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது.
இவர் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இவர் சினிமா திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இவர் நடித்த அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பிரபலமானார் இவர் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் இரு சிறுவர்களுக்கு அம்மாவாக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்.
இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் ஒரு கட்டத்தில் இவர் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகின்றார்.கனா, ரண சிங்கம், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் என வெவ்வேறு மாதிரி கதாபாத்திரங்களில் தற்பொழுது நடித்த வருகின்றார்.
இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்காக தன்னுடைய கட்டழகை காட்டி சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகின்றார்.
இந்த வகையில் தற்பொழுது முன்னழகே தூக்கலாக காட்டி உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே தீயாக வைரல் வருகின்றது.