சிரேயா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார்.2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார்.இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார்.
பின்னர் இவர் பாலிவுட்டிலும்,கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.
இவர் மார்ச் 12,2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும் டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.
இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் முந்தானை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு குணசித்திர நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் மலை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தன்னுடைய கவர்ச்சியால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இவர் மிகக் குறுகிய காலத்தில் தனுஷ் ரஜினிகாந்த் விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். இவர் நயன்தாரா திரிஷா அசின் போன்ற முன்னணி நடிகர்களுக்கு தற்போது செம்ம டாப் கொடுத்து வருகின்றார்.
இவர் கதாநாயகியாக நடித்த கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் AAA. இந்த திரைப்படத்தில் இவர் சிம்புக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் சிம்புக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது இந்த திரைப்படத்தில் இவர் வயதாகிவிட்டதால் நடிகை விமர்சித்து ஆளாகினார். இந்த விமர்சனங்களுக்கு ஏற்றது போல் இவருக்கு தென்னிந்திய மொழி திரைப்படங்கள் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
இதனால் இவர் நீண்ட நாள் காதலரும் விளையாட்டு வீரருமான ரஷ்யாவை சேர்ந்த ஆண்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார். தற்பொழுது அழகிய மகள் ஒருவரும் இருக்கிறார்கள்.
இவர் தன்னுடைய குழந்தையுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை மட்டும் இல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்த வகையில் தற்பொழுது விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு அதில் அணிந்திருந்த கவர்ச்சி உடை போலவே தற்பொழுது மஞ்சள் நிற ஊடையில் உள்ளாடை தெரியும் வரை இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தையும் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றார்கள்.