இயக்குனர் ராஜமௌலி இந்திய அளவில் பெரும் இயக்குனர் ஆவார். இயக்கத்தில் வெளியே வந்த பாகுபலி மற்றும் இரண்டு ஆகிய இரண்டு பாடங்களும் உலக அளவில் வசூல் வேட்டை செய்தது. தொடர்ந்து இவர் ஆர் ஆர் ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு வசூல் சாதனையை படைத்தது.
இந்த திரைப்படத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கடந்த 11ஆம் தேதி ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு குத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.அப்பொழுது அந்த விருதில் பங்கேற்ற பிரம்மாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இயக்கத்தில் வெளிவந்த டைட்டானிக் அவதார், அவதார் தி வாட்டர் போன்ற படங்கள் உலக அளவில் வசூல் வேட்டை செய்தது. அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆர் ஆர் ஆர் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இயக்குனர் ராஜமளியிடம் உங்களுடைய படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது உங்களுக்கு ஹாலிவுட் படம் இயக்க ஆர்வம் இருந்தால் அது குறித்து நாம் பேசலாம் என்று கூறியிருந்தார் இது இணையத்தில் வைரலாகி பலரும் ராஜ மொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
And sir @ssrajamouli , please increase ur security because there is a bunch of film makers in india who out of pure jealousy formed an assassination squad to kill you , of which I am also a part ..Am just spilling out the secret because I am 4 drinks down
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023
இந்நிலையில் பிரபல இயக்குனர் ராம் கோபால் அவர்கள் இயக்குனர் ராஜமொழியை குறித்து ட்விட்டர் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார் அந்த பதிவில் தயவு செய்து உங்களது பாதுகாப்பு அதிகரித்துக் கொள்ளுங்கள் பல இயக்குனர்கள் உங்கள் மீது கொலை வெறியில் இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் நான் மது அருந்தி விட்டு போதையில் இருப்பதால் உண்மையை கூறி விட்டேன் என்று அந்த பதிவில் கூறியிருந்தார். இயக்குனர் ராம் கோபால் சர்ச்சுகளில் மாட்டி கொண்டார்.